fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாதுகாப்பான நாடொன்றை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக கோட்டாப்பாய தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 24, 2019 14:34

பாதுகாப்பான நாடொன்றை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக கோட்டாப்பாய தெரிவிப்பு

பாதுகாப்பான நாடொன்றை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாப்பாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். செயற்திறன் மிக்க அரசசேவையினை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக கம்பளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் தெரிவித்தார். கொழும்பு நகரை அபிவிருத்திக்கு உட்படுத்தியது போன்று மலையக நகரங்களையும் அபிவிருத்திக்குட்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 24, 2019 14:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க