fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வாக்குச்சீட்டுக்கள் நாளை தபால் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 24, 2019 14:24

வாக்குச்சீட்டுக்கள் நாளை தபால் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

ஜனாதிபதி தேர்தல் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுக்களை நாளை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றை பகிர்ந்தளிப்பதற்கு எதிர்வரும் 3 ம் திகதி விசேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 9 ம் திகதிக்குள் வாக்குச்சீட்டு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையினை நிறைவுக்கு கொண்டுவரவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 24, 2019 14:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க