fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நயன்தாராவை புகழ்ந்து பதிவிட்டுள்ள கேத்ரீனா

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 23, 2019 11:40

நயன்தாராவை புகழ்ந்து பதிவிட்டுள்ள கேத்ரீனா

சமீபத்தில் பாலிவுட் பிரபலம் கேத்ரீனா கைப் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நயன்தாராவை புகழ்ந்து தள்ளியுள்ளார். தற்போது தனது பிராண்ட் மேக்கப் உபகரணங்களை அறிமுகம் செய்வதற்காக வீடியோ சூட் நடத்தி அதற்கு கே பியூட்டி என்று பெயர் சூட்டியுள்ளார் கேத்ரீனா கைப் . கே பியூட்டி விளம்பரத்தில் நடிகை கேத்ரீனா கைப்புடன் பல்வேறு முன்னணி நடிகைகளும் இணைந்து நடித்துள்ளனர். அவர்களில் நயன்தாராவும் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில், “தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு நன்றி. இடைவிடாத பணிகளுக்கு மத்தியிலும் கே பியூட்டி வெளியீட்டுக்காக மும்பைக்கு பறந்து வந்ததற்கு நன்றி. நீங்கள் மிகவும் தாராள மனதுடையவர். என்றென்றும் நான் உங்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 23, 2019 11:40

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க