fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவுடனான தபால் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 22, 2019 14:59

இந்தியாவுடனான தபால் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது.

இதுதொடர்பில் இந்திய அரசாங்கம் கண்டங்களை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் எந்தவித முன்னறிவிப்புமின்றி இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்தியுள்ளமை சர்வதேச தபால் சங்கத்தின் விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அனைத்து நாடுகளும் சர்வதேச தபால் சங்கத்திற்கு கட்டுப்பட்டே இயங்குகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானின் செயற்பாடு கண்டிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 22, 2019 14:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க