புதிய அரசாங்கத்தை அமைக்க இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு முன்னெடுத்த நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன. ஒன்றிணைந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தாமையே இதற்கு காரணமாகும். பிரதான எதிர்க்கட்சியான ப்ளு அன்ட் வைட் கட்சிக்கு அரசாங்த்தை அமைக்க அழைப்பு விடுக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.