ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கண்டறியும் பாராளுமன்ற செயற்குழுவின் இறுதி அறிக்கை நாளை சமர்ப்பிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 22, 2019 12:44

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கண்டறியும் பாராளுமன்ற செயற்குழுவின் இறுதி அறிக்கை நாளை சமர்ப்பிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கண்டறியும் பாராளுமன்ற செயற்குழுவின் இறுதி அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படுமென பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். மீண்டும் அவ்வாறானதொரு சம்பவம் ஏற்படாமல் இருக்க முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 200 பக்கங்களை கொண்டதாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 22, 2019 12:44

Default