fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்கென சார்க் வலய கண்காணிப்பாளர்களும் அடுத்த மாதம் வருகை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 22, 2019 12:44

தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்கென சார்க் வலய கண்காணிப்பாளர்களும் அடுத்த மாதம் வருகை

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்கென நீண்டகால மற்றும் குறுங்கால கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவுள்ளதாக ஐரோப்பிய சங்கம் தெரிவித்துள்ளது. 30 பேரை உள்ளடக்கிய குழுவை 9 மாகாணங்களுக்கும் அனுப்ப எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு கணக்கெடுப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்தவுள்ளனர். இதேவேளை தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கமைய சார்க் வலய கண்காணிப்பாளர்களும் அடுத்த மாதம் 12ம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 22, 2019 12:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo