fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 21, 2019 15:14

ரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி

ரஜினியின் தர்பார் பட வேலைகள் மும்முரமாக இறுதி கட்டத்தை அடையும் நிலையில், அடுத்து ரஜினிகாந்தின் 168-வது படத்தை சிவா இயக்குகிறார் என தகவல் வெளிவந்துள்ளது . இந்நிலையில் படத்தில் ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்திருப்பதாக கூறப்படுகின்றது . இதில் நடிகை ஜோதிகா ஏற்கெனவே சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார்.

அதேவேளை நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிகாந்துடன் நடிக்கும் முதல் படம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினிகாந்த் சென்னை திரும்பியதும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 21, 2019 15:14

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க