fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய கடற்றொழில் சம்மேளன மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 21, 2019 12:00

தேசிய கடற்றொழில் சம்மேளன மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்

தேசிய கடற்றொழில் சம்மேளன மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வியாபித்துள்ள கடற்றொழில் சமூகத்தை ஒன்றிணைத்து மாநாடு இடம்பெறுவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஐய்யாயிரத்திற்கும் அதிகமானோர் இதில் பங்கேற்றுள்ளனர். ராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராய்ச்சியின் எண்ணக்கருவுக்கு அமைய தேசிய கடற்றொழில் சம்மேளனம் இடம்பெறுகிறது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 21, 2019 12:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க