நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்
Related Articles
நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சர் ஸ்டெப் ப்ளொக் இன்று பிற்பகல் நாட்டுக்கு வருகைதரவுள்ளார். இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் அவரது விஜயம் அமையவுள்ளது. நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.