இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றில்..

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2019 12:36

இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றில்..

இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. அடுத்த வருடம் ஜனவரி முதல் ஏப்ரல் 30ம் திகதி வரை அரச செலவாக ஆயிரத்து 474 பில்லியன் ரூபாவை இடைக்கால கணக்கறிக்கையில் உள்ளடக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை முற்பகல் 10.30 முதல் மாலை 6.30 மணிவரை பாராளுமன்றம் ஒன்றுகூடவுள்ளது. அதன்போது கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2019 12:36

Default