fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த பெண்ணொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2019 12:31

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த பெண்ணொருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த பெண்ணொருவர் மாளிகாவத்தை கெத்தாராம பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றவிசாரணை பிரிவினர் இதுதொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து 5.26 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2019 12:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க