முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
தொழில்நுட்பம்
வானிலை
Tamil
Sinhala
முடிவு இல்லை
அனைத்து முடிவுகளையும் பார்க்கவும்
முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
தொழில்நுட்பம்
வானிலை
முடிவு இல்லை
அனைத்து முடிவுகளையும் பார்க்கவும்
முடிவு இல்லை
அனைத்து முடிவுகளையும் பார்க்கவும்
ஆஸி. தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
அக்டோபர் 18, 2019
வகை:
விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A
A
A
A
Reset
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இம்மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடருக்கான 16 பேர்கொண்ட குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (17) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரை 3-0 என வெற்றிக்கொண்ட இலங்கை அணி, எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20 தொடருக்காக அங்கு பயணமாகவுள்ளது. இந்தநிலையில், அவுஸ்திரேலிய தொடருக்காக செல்லவுள்ள 16 பேர்கொண்ட இலங்கை குழாத்தின் வீரர்கள் விபரம் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் சென்ற இலங்கை T20 குழாத்திலிருந்து நான்கு மாற்றங்கள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விக்கெட் காப்பாளர்களான சதீர சமரவிக்ரம, மினோத் பானுக, சகலதுறை வீரர் லஹிரு மதுசங்க மற்றும் துடுப்பாட்ட வீரர் அஞ்செலோ பெரேரா ஆகியோர் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி T20 அணியின் தலைவராக மீண்டும் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் அணிக்கு தலைமை தாங்கிய தசுன் ஷான அணியில் இடம்பெற்றிருக்கிறார். இவ்வாறு லசித் மாலிங்கவுடன், குசல் மெண்டிஸ், குசல் பெரேரா மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகிய நான்கு வீரர்கள் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
Similar
News
தேசிய செய்திகள்
தொடரை வென்றது பங்களாதேஷ்..
13 மணி நேரங்கள் முன்னர்
விளையாட்டு
பங்களாதேஷ் அணிக்கு 236 ஓட்டங்கள் வெற்றியிலக்கு
19 மணி நேரங்கள் முன்னர்
அண்மைய செய்திகள்
கிண்ணத்தை வென்ற RCB
21 மணி நேரங்கள் முன்னர்
விளையாட்டு
இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்
23 மணி நேரங்கள் முன்னர்
முடிவு இல்லை
அனைத்து முடிவுகளையும் பார்க்கவும்
முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
தொழில்நுட்பம்
வானிலை
Tamil
Sinhala
© 2024
ITN News
- Powered by
ITN DIgital
.