இலங்கை ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளை ‘மூடிய சேவைகளாக’ தரமுயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொருத்தமான சம்பள கட்டமைப்பும் உருவாக்கப்படும். புதிய சம்பள கட்டமைப்பு உருவாக்கப்படும் வரை இடைக்கால பரிந்துரைகளின் அடிப்படையில் அதிபர், ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும்.

ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளை ‘மூடிய சேவைகளாக’ தரமுயர்த்த தீர்மானம்
படிக்க 0 நிமிடங்கள்