fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கண்டி போதனா வைத்தியசாலையை தேசிய மட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 17, 2019 11:18

கண்டி போதனா வைத்தியசாலையை தேசிய மட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை

கண்டி போதனா வைத்தியசாலையை தேசிய மட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. நோயாளர்களுக்கு மேலதிக சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும். ‘தேசிய வைத்தியசாலை – கண்டி’ எனப் பெயரிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக பிரதிப் பணிப்பாளர் நாயகம் தரத்திலான ஒருவரை நியமிக்கவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 17, 2019 11:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க