இலங்கைக்கு போதைப்பொருள் எடுத்துவந்ததாக சிங்கப்பூர் நாட்டவரொருவருக்கு ஆயுள் தண்டனை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 16, 2019 13:28

இலங்கைக்கு போதைப்பொருள் எடுத்துவந்ததாக சிங்கப்பூர் நாட்டவரொருவருக்கு ஆயுள் தண்டனை

சிங்கப்பூர் நாட்டவரொருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இலங்கைக்கு போதைப்பொருள் எடுத்துவந்ததாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 16, 2019 13:28

Default