பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளதோடு ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
படிக்க 0 நிமிடங்கள்