பலாலி விமான நிலையம் நாளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளது. முதற்கட்ட பரிசீலனைக்காக நேற்றையதினம் இந்தியாவிலிருந்து யாழ் விமான நிலையத்திற்கு விமானமொன்று வருகைதந்தது. அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணத்திலிருந்து சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பலாலி விமான நிலையம் நாளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது
படிக்க 0 நிமிடங்கள்