fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சமையல் எரிவாயுவினை அதிக விலைக்கு விற்போரை கைதுசெய்ய சுற்றிவளைப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 15, 2019 15:08

சமையல் எரிவாயுவினை அதிக விலைக்கு விற்போரை கைதுசெய்ய சுற்றிவளைப்பு

கூடிய விலைக்கு சமையல் எரிவாயுவை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டத்தை தீவிரப்படுத்த போவதாக நுகர்வோர் அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறான வர்த்தகர்கள் காணப்படுவதாயின் 1977 எனும் குறுந்தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அதிகார சபை கோரியுள்ளது. கூடிய விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றி வளைக்கும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவிக்கின்றத.

இது தொடர்பாக கூடுதலான முறைப்பாடுகள் குருநாகல் பகுதியிலிருந்து கிடைத்துள்ளன. கடந்த 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 240 ரூபாவினால் குறைக்கப்பட்டது. இது கொழும்பு மாவட்டத்திற்கானது. ஏனைய மாவட்டங்களில் 251 ரூபாவினால் மாத்திரம் எரிவாயு விலை குறைக்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 15, 2019 15:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க