fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோதமாக கடல் மார்க்கத்தில் வெளிநாடு செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 6 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 15, 2019 13:25

சட்டவிரோதமாக கடல் மார்க்கத்தில் வெளிநாடு செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 6 பேர் கைது

சட்டவிரோதமாக கடல் மார்க்கத்தில் வெளிநாடு செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா ஹோட்டலொன்றில் தங்கியிருந்த நிலையில் புத்தளம் பொலிஸார் அவர்களை கைதுசெய்துள்ளனர். கோப்பாய் பகுதியை சேர்ந்த ஐவரும், வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த நபரொருவரும் கைதானவர்களில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 15, 2019 13:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo