சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்குமிடையில் முக்கியத்துவம் வாய்ந்த மேலும் பல்வேறு விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
