இந்து சமுத்திரத்தின் மிகச் சிறந்த விமான சேவையாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் எயார்லைன்ஸ், கத்தே பசுபிக், மலேசியா எயார்லைன்ஸ் போன்ற சர்வதேச தரம் வாய்ந்த விமான சேவைகளை பின்தள்ளி ஸ்ரீலங்கன் நிறுவனம் இந்த இடத்தை தக்க வைத்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்ந்தும் மூன்றாவது தடவையாக இந்த இடத்தை தக்க வைத்துள்ளமை சிறப்பம்சமாகும்.
இந்து சமுத்திரத்தின் மிகச் சிறந்த விமான சேவையாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவு
படிக்க 0 நிமிடங்கள்