மலையத்தில் சில நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு
Related Articles
மலையத்தில் நிலவும் அதிக மழை காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கம் வான்பாய்ந்துள்ளது. அங்குள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. பொகவந்தலாவ பகுதியில் நிலவிய அதிக மழை காரணமாக கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்துள்ளது. இதனால் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.