சென்னை – பலாலி விமான நிலையங்களுக்கிடையில் வாரத்தில் 7 விமான சேவைகளை நடத்த அனுமதி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 12, 2019 11:31

சென்னை – பலாலி விமான நிலையங்களுக்கிடையில் வாரத்தில் 7 விமான சேவைகளை நடத்த அனுமதி

சென்னையிலிருந்து பலாலி விமான நிலையத்திற்கு வாரத்தில் 7 விமான சேவைகளை நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. பலாலி விமான நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பணம் எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையிலேயே சென்னை – பலாலி விமான நிலையங்களுக்கிடையில் வாரத்தில் 7 விமான சேவைகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 12, 2019 11:31

Default