நாட்டில் தற்போது நிலவும் மழைகொண்ட வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கு நீடிக்கும்
Related Articles
நாட்டில் தற்போது நிலவும் மழைகொண்ட வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கு நீடிக்குமென எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில பிரதேசங்களில் இன்றைய தினம் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதேவேளை இடியுடன் கூடிய மழையின் போது கடற்பிரதேசங்கள் தற்காலிகமாக கொந்தளிப்பதாகவும் இருக்கமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.