ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொள்கை பிரகடனம் எதிர்வரும் 18ம் திகதி வெளியீடு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 12, 2019 10:55

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொள்கை பிரகடனம் எதிர்வரும் 18ம் திகதி வெளியீடு

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொள்கை பிரகடனம் எதிர்வரும் 18ம் திகதி வெளியிடப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

4 மாதங்களுக்கு முன்னரே கொள்கை பிரகடனத்தை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனை அச்சிடும் பணிகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் எதிர்வரும் 18ம் திகதி கொள்கை பிரகடனத்தை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 12, 2019 10:55

Default