fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலகளவில் 220 கோடி பேர் பார்வை குறைபாடுகளால் பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2019 15:55

உலகளவில் 220 கோடி பேர் பார்வை குறைபாடுகளால் பாதிப்பு

உலகளவில் 220 கோடி பேர் பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. வாழ்க்கை முறை மாற்றம், முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, போதிய மருத்துவ வசதிகள் இன்மை ஆகியவையே இதற்கு காரணமென உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக கணினி மற்றும் மொபைல் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பது உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள் கண் பார்வை குறைபாட்டிற்கு முக்கிய காரணமென ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2019 15:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க