ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 269 முறைப்பாடுகள்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2019 15:52

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 269 முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 269 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் வன்முறைகள், விதிமீறல்கள் உள்ளிட்டவை தொடர்பில் இந்த முறைப்பாடுகள் இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்றைய தினம் இரண்டு வன்முறை சம்பவங்கள், மற்றும் 109 சட்டமீறல்கள் உள்ளிட்ட இரண்டு இதர விடயங்கள் குறித்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2019 15:52

Default