fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் முகங்கொடுக்க வேண்டிய விதத்தில் இராணுவம் பலப்படுத்தப்படவுள்ளது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2019 12:35

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் முகங்கொடுக்க வேண்டிய விதத்தில் இராணுவம் பலப்படுத்தப்படவுள்ளது

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் முகங்கொடுக்க வேண்டிய விதத்தில் இராணுவத்தை பலப்படுத்தவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர ஷில்வா தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

1949 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் 70 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு கூர்ந்து மரியாதை அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2019 12:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க