fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவுடன் இடம்பெற்ற வர்த்தக பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2019 12:22

சீனாவுடன் இடம்பெற்ற வர்த்தக பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவிப்பு

சீனாவுடன் இடம்பெற்ற வர்த்தக பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் சில கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருட்களுக்கான வரி விதித்தல் தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன. இதேவேளை இன்றையதினமும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கும், சீன உப பிரதமருக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2019 12:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க