fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காலநிலை மாற்றம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள புதிய வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2019 12:15

காலநிலை மாற்றம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள புதிய வேலைத்திட்டம்

காலநிலை மாற்றம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நவீன தொழிநுட்பம் இதற்கென பயன்படுத்தப்படள்ளதாக அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்தார். அனர்த்தங்களை தடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும். வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சிய நிறுவகம் பல பிரிவுகளை இதில் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.ஹெரிசன் குறிப்பிட்டார்.
வெளிநாடு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2019 12:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க