சட்டவிரோத அகழ்வு பணியில் ஈடுபட்ட 10 பேர்கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2019 14:06

சட்டவிரோத அகழ்வு பணியில் ஈடுபட்ட 10 பேர்கைது

சட்டவிரோத அகழ்வு பணியில் ஈடுபட்ட 10 பேர்கைதுசெய்யப்பட்டுள்ளனர். கஹவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது அவர்கள் கைதானதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரத்தினபுரி மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2019 14:06

Default