fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இன்று உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2019 11:42

பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இன்று உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளது

பொதுஜன பெரமுனவுடன் இன்று உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. சுதந்திர கட்சி ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்த நிலையில் இன்று அது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2019 11:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க