fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2019 11:39

பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது

பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தம்புள்ளை நீதிமன்றில் இடம்பெறுகின்ற ஹெரோயின் தொடர்பான வழக்கொன்றை விரைவில் முடிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு சந்தேக நபர் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு 10 ஆயிரம் ரூபாவை லஞ்சமாக வழங்க முற்பட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2019 11:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க