fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2019 11:29

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இன்று காலை முதல் ஆரம்பமாகுமென காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சோமரத்ன வித்தாண பத்திரண தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வாக்களிப்பதற்கென 47 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. 650 ம் அதிகமானோர் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் காலி மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரி சோமரத்ன வித்தாண பத்திரண சுட்டிக்காட்டினார். இதேவேளை எல்பிட்டி பிரதேச சபைக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2019 11:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க