fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2019 11:34

சிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

சிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்குத் தேவையான ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளும் இலவசமாக வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2019 11:34

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.37183.04
USA
Pound219.38226.29
UK
Euro233.37240.63
EU
Yen1.611.67
Japan
Yuan25.7926.98
China
Dollar122.42127.51
Australia
CountryCurrencyRate
Dinar481.08
Dinar597.53
Riyal471.08
Riyal49.81
Riyal48.34
Dirham49.38