fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2019 15:13

காயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகி வரும் தலைவி படத்தை விஜய் இயக்கி வருகிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்காக பரதநாட்டியம் கற்று வரும் கங்கனா ரனாவத் சில புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பிரபல நடன இயக்குனர் பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராமிடம் இருந்து பரதம் கற்று வருதாக தெரிகிறது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2019 15:13

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க