fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் – குற்றப்புலனாய்வு பிரிவின் வழக்கு டிசம்பர் 18ல் விசாரணை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2019 12:59

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் – குற்றப்புலனாய்வு பிரிவின் வழக்கு டிசம்பர் 18ல் விசாரணை

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணமலாக்கப்பட்ட சம்பத்தின் பிரதான சந்தேக நபர் மறைந்திருக்க ஒத்துழைப்பு வழங்கிய நபர் மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதானி ரியர் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் டிசம்பர் 18 ம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று இவுத்தரவை பிறப்பித்தார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டவருக்கு பாதுகாப்பு அளித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து குறித்த இருவருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பான இறுதி அறிக்கையினை எதிர்வரும் தினங்களில் கையளிக்குமாறு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு இன்று உத்தரவிட்டார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2019 12:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க