ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கே ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா சற்று முன்னர் அறிவித்துள்ளார். தற்போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையத்தில் இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
[ot-video type=”youtube” url=”https://www.youtube.com/watch?v=NPCzbSVzVIM&feature=youtu.be&fbclid=IwAR3F9RpjIuszGOCkhuWOWIBBR-L5zzOBpmf_I9bwYRamiZg-5SBPGjfHXQw”]