அமைச்சரவை கூட்டம் இன்றிரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பலர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இன்றிரவு இவ்வாறு அமைச்சரவை கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

© 2024 ITN News - Powered by ITN DIgital.