அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக பேச்சுவர்த்தை நாளை வொஷிங்டனில்..
Related Articles
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக பேச்சுவர்த்தை நாளை வொஷிங்டனில் இடம்பெறவுள்ளது. அமெரிக்கக் குழுவிற்கு வர்த்தக மேம்பாட்டு அதிகாரி ரொபர்ட் லைத்திஸார் தலைமை தாங்கவுள்ளதுடன் சீனத் தரப்பிற்கு துணைப் பிரதமர் லியூ ஹீ தலைமை வகிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப பரிமாற்றம், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.