fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிரிய எல்லைப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த துருக்கி தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2019 11:23

சிரிய எல்லைப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த துருக்கி தீர்மானம்

சிரிய எல்லைப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த துருக்கி தீர்மானித்துள்ளது. துருக்கி கிளர்ச்சியாளர்களால் ஏற்படும் அச்சுறுத்தலை தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு படையை சிரியாவிலிருந்து விலக்கிக்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய பாதுகாப்பு வலயங்களுக்கு யுத்த தாங்கிகளுடன் இராணுவத்தினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2019 11:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க