fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு கன்னிக்கூட்டங்களுக்கான சுவரொட்டிகளை நாடு பூராகவும் ஒட்டுவதற்கு அனுமதி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2019 14:33

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு கன்னிக்கூட்டங்களுக்கான சுவரொட்டிகளை நாடு பூராகவும் ஒட்டுவதற்கு அனுமதி

சகல வேட்பாளர்களுக்கும் தமது கன்னிகூட்டம் தொடர்பாக நாடு பூராகவும் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு பின்னர் இடம்பெறுகின்ற மக்கள் சந்திப்புக்கள் தொடர்பாக அறிவுறுத்தும் சுவரொட்டிகளை குறித்த பகுதியில் மாத்திரமே ஒட்ட முடியும். தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு, ஒரு வார காலத்திற்கு ஊர்வலங்கள் தடை செய்யப்படும். இதேவேளை எல்பிட்டிய பிரதேச சபை வாக்கெடுப்புக்கான பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் தடை செய்யப்படும். வாக்கெடுப்பு எதிர்வரும் வெள்ளி கிழமை நடைபெறும்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2019 14:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க