fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தைகள்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2019 12:44

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தைகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இரண்டு பேச்சுவார்த்தைகள் தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்று வருகிறது. பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் செய்தியாசிரியர்கள் உடனான பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்று வருகிறது.

மற்றொரு பேச்சுவார்த்தைக்கு ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இங்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக ஆணைக்குழுவின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2019 12:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க