fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடமாகாணத்தில் வீதி பாதுகாப்பு வாரம் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 7, 2019 12:49

வடமாகாணத்தில் வீதி பாதுகாப்பு வாரம் ஆரம்பம்

வடமாகாணத்தில் வீதி பாதுகாப்பு தொடர்பான வாரம் இன்று முதல் எதிர்வரும் 7 தினங்களுக்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஆரம்பநிகழ்வு இன்று காலை மாகாண ஆளுநர் காரியாலயத்தில் இடம்பெற்றது. ‘வடமாகாண பாதுகாப்புக்கு நாங்களும் பொறுப்புக்கூறவேண்டும்’ என்பதே இம்முறை தொனிப்பொருளாகும்.

குறித்த வேலைத்திட்டத்தினூடாக வடமாகாண பாடசாலைகள், அரச அலுவலகங்கள், அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களை கேந்திரமாகக் கொண்டு வீதி பாதுகாப்பு வார நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணைவாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாதயாத்திரையொன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 7, 2019 12:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க