fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒருவகை விஷ வகையை சேர்ந்த விதைகளை உட்கொண்ட 18 சிறுவர்கள் வைத்தியசாலையில்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2019 15:42

ஒருவகை விஷ வகையை சேர்ந்த விதைகளை உட்கொண்ட 18 சிறுவர்கள் வைத்தியசாலையில்

தாமரை விதைகளென நினைத்து ஒருவகை விஷ வகையை சேர்ந்த விதைகளை உட்கொண்ட 18 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதவிய மஹசென் மாதிரி ஆரம்ப வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில்; 15 பேர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். எவ்வாறெனினும் சிறுவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லையென வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2019 15:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க