fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குருநகர் பகுதியில் அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கண்டெடுப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2019 13:08

குருநகர் பகுதியில் அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கண்டெடுப்பு

குருநகர் பகுதியில் அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்களை கடற்படையினர் கண்டெடுத்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான பொதியொன்றை சோதனைக்குட்படுத்தப்பட்ட போது இவ் வெடிபொருட்கள் 4 உறைகளில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதிசக்தி வாய்ந்த 1.30 கிலோ கிராம் வெடிபொருட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2019 13:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க