கஞ்சா போதைப் பொருளைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2019 12:13

கஞ்சா போதைப் பொருளைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது

மணற்காடு பகுதியில் கஞ்சா போதைப் பொருளைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 25, 26 வயதுடையவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2019 12:13

Default