fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாரிய ஐஸ் மேடொன்று அண்டாட்டிகா வலயத்திலிருந்து பிரிந்துள்ளதாக அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2019 14:40

பாரிய ஐஸ் மேடொன்று அண்டாட்டிகா வலயத்திலிருந்து பிரிந்துள்ளதாக அறிவிப்பு

315 மில்லியன் தொன் நிறையுடைய ஐஸ் மேடொன்று அண்டாட்ட்டிகா வலயத்திலிருந்து பிரிந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. அமேரீ ஐஸ் மலையிலிருந்து உடைந்து பிரிந்துள்ள இந்த ஐஸ் மேடு 1636 கிலோ மீட்டர் பரப்பை கொண்டதாகும்.

இவ்வாறான மிக பாரிய ஐஸ் மேடொன்று 50 ஆண்டுகளுக்கு பின்னரே இவ்வாறு உடைந்து பிரிந்துள்ளது. அண்டாட்டிகா வலயத்திலுள்ள 3 வது மிக பெரிய ஐஸ் மலையாக இது கருதப்படுகின்றது. இது மிகவும் எச்சரிக்கையுடன் கூடிய நிலைமை என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2019 14:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க