ஒரு நாட்டின் நலனும் அபிவிருத்தியும் அபிமானமும் நிகழ்கால சிறார்கள் ஆகிய எதிர்கால வளர்ந்து வரும் சந்ததியினரின் கைகளிலேயே தங்கியிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கம் என்ற வகையிலும் பெரியோர்கள் என்ற வகையிலும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான மற்றும் உகந்த சமூக சூழலை உறுதிப்படுத்தும் சிறந்த சமூகமொன்றை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென தனது உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உலக சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச்செய்தி
படிக்க 0 நிமிடங்கள்